உன் கையை
பிடிக்கணும் என்பதற்காக இல்லை
விடாமல் பிடிச்சுக்கணும்
என்பதற்காக ஆசைப்படுறேன்
உன் கையை
பிடிக்கணும் என்பதற்காக இல்லை
விடாமல் பிடிச்சுக்கணும்
என்பதற்காக ஆசைப்படுறேன்
சில முடிவுகள்
சரியாக இருந்ததால்
மகிழ்ச்சி வராது
மனநிம்மதி வரும்
நான் சொல்லாத
காதலை கூட
என் பார்வை உன்னிடம்
சொல்லிக்கிட்டே இருக்கு
எல்லாம் கிடைத்த பிறகு
நிம்மதி வராது
நிம்மதி வந்த பிறகு
கிடைத்தது போதும்
என்று தோன்றும்
என் கையில் இருக்கும்
போனை விட அதில் வர்ற
உன் மெசேஜ்தான் முக்கியம்
சிறிய முயற்சிகளை
யாரும் கவனிக்க மாட்டார்கள்
அதன் பலனை மட்டும் கவனிப்பார்கள்
உன்னோட அமைதி கூட
எனக்கு பிடித்த
உரையாடல்களில் ஒன்று
வாழ்க்கையை
ரசிக்க தெரிந்தவர்களுக்கு
சாதாரண நாளும் சிறப்பானது
வாழ்க்கை முழுக்க
நினைவில் வைக்க
ஒரு நாள் கேட்டால்
உன்னோட இருந்த
சாதாரண நாளையே
தேர்வு செய்வேன்
வயது அதிகரிக்கும்போது
ஆசைகள் குறையாது
அவற்றின் முக்கியத்துவம் மாறும்