சில நேரம்
உன்னிடம் பேசணும்னு
ஆசை வராது
உன்னை கொஞ்ச நேரம்
பார்த்துக்கிட்டே இருக்கணும்னு
மட்டும் தோணும்