நீ சிரிக்கிற விதம் மட்டும் இல்லசிரிச்ச பிறகு உனக்கே தெரியாமல்முகத்தில் வரும் அந்தசின்ன மாற்றம்தான் எனக்கு பிடிக்கும்