காதல் எனக்கு
பெரிய வார்த்தை இல்ல
ஒருத்தரை தினமும்
புதுசா புரிஞ்சுக்க
முயற்சி செய்வது
அவருக்காக கொஞ்சம் மாறுவது
இருந்தாலும் அவரை
அவராகவே விட்டுவிடுவது