"இல்லை" என்று சொல்லிப் பாருங்கள்உங்களை நேசித்தவர்களுக்கும்உங்களை பயன்படுத்தியவர்களுக்கும்உள்ள வித்தியாசம் அங்கே தெரியும்