உன்னோட பேசும்போதுநேரம் போகிறதே தெரியாதுபேசிவிட்டு போனைவைக்கும்போது மட்டும்நேரம் ரொம்ப சீக்கிரமாபோயிடுச்சேன்னு தோணும்