நீ எவ்வளவுஉண்மையாக இருந்தாலும்ஒருவரின் மனதில்நீ தவறானவனாக இருக்கலாம்அதை மாற்றுவதற்காகஉன் உண்மையை மாற்றாதே