உன்னை பார்த்ததும்மனசுக்குள் நடக்கிற மாற்றத்தைவார்த்தைகளால் விளக்கமுயற்சி செய்தால்அது காதலைவிட சின்னதாகிவிடும்