என் மீது கருத்து சொல்லஎல்லோருக்கும் உரிமை இருக்கலாம்அந்த கருத்துப்படிஎன் வாழ்க்கையை நடத்தும்உரிமை அவர்களுக்கு இல்லை