நம்ம உறவுக்கு
பெரிய வாக்குறுதிகள் தேவையில்லை
தினமும் மாறாத அன்பு போதும்
நம்ம உறவுக்கு
பெரிய வாக்குறுதிகள் தேவையில்லை
தினமும் மாறாத அன்பு போதும்
ஒவ்வொரு விடியலும்
சொல்வது ஒன்று தான்
நேற்றை விட இன்று
சிறப்பாக வாழ முயற்சி செய்
உன்னோட
(நான் இருக்கேன்)
என்ற வார்த்தை
என் வாழ்க்கையில கிடைத்த
பெரிய நிம்மதி
சில வலிகளுக்கு காரணம்
மனிதர்கள் அல்ல
அவர்களிடம்
நாம் வைத்திருந்த எதிர்பார்ப்புகள்
உன்னை அணைக்கணும்
என்ற ஆசை
ஒவ்வொரு சந்திப்பிலும்
புதுசா பிறக்குது
என்னை மதித்தவர்களுக்கு
மரியாதை
மதிக்காதவர்களுக்கு
அமைதியே பதில்
காதல் என்பது
கை பிடிப்பது இல்லை
விடாமல் மனசை
பிடிச்சு வைப்பது
தேவை இருக்கும் வரை
பலர் பேசுவார்கள்
தேவை முடிந்ததும்
அமைதியே பதிலாகிவிடும்
காதல் சில நேரம் பேசாது
அருகில் நின்று
இதயத்தை அமைதிப்படுத்தும்
துரோகம் ஒரே நாளில்
நடப்பதில்லை
அது போலியான அன்பில்
மெதுவாக வளர்கிறது